News December 18, 2025
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சிறந்து விளங்கும் 100 நபர்களுக்கு பசுமை முதன்மையாளர்கள் விருது (2025-2026) மற்றும் தலா ரூ.1 இலட்சம் வழங்கப்படுகிறது. விருது பெற விரும்புவோர் (www.tnpcb.gov.in) என்ற இணையதளத்தில் டிசம்பர் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
Similar News
News December 22, 2025
தஞ்சாவூர்: SBI வங்கியில் வேலை; கடைசி வாய்ப்பு!

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியில் காலியாக உள்ள Specialist Cadre Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 996
3. வயது: 26-35
4. சம்பளம்: வருடம் ரூ.6.20 லட்சம்
5. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
6. கடைசி தேதி: 23.12.2025
7.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 22, 2025
தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள்,
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121,
மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077,
விபத்து அவசர வாகன உதவி – 102,
குழந்தைகள் பாதுகாப்பு – 1098,
முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993,
மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111,
காவல் கண்காணிப்பாளர் – 04362-277110.
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.
News December 22, 2025
தஞ்சை: பைக் கவிழ்ந்து இளைஞர் பலி

திருக்காட்டுப்பள்ளி அருகே இளங்காடு சேர்ந்த சிவமணி கச்சமங்கலத்திலிருந்து இளங்காடு நோக்கி பைக்கில் பிள்ளை வாய்க்கால் கரையில் வந்தபோது, பைக் வாய்க்காலில் விழுந்து படுகாயமடைந்தார். அவ்வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்


