News January 23, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

வருகின்ற ஜனவரி 26 குடியரசு தினம் அன்று காலை 11 மணிக்கு, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு தங்கள் கிராம வளர்ச்சிக்குத் தேவையான கருத்துக்களைத் தெரிவிக்கலாம். மேலும், தங்களது கோரிக்கைகளைக் கூறி அதற்கான தீர்வையும் பெறலாம் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.

Similar News

News January 28, 2026

தஞ்சை: வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

image

வாரத்தில் 5 நாட்கள் வேலைத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தி, தஞ்சாவூரில் வங்கி ஊழியர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சாவூர் ஸ்டேட் பேங்க் முன்பு மாவட்ட ஒருங்கிணைந்த வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில், ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வங்கி ஊழியர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்து, கோரிக்கை முழக்கமிட்டனர்.

News January 28, 2026

தஞ்சை: இன்று இங்கெல்லாம் மின்தடை!

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அதிரமப்பட்டினம் துணை மின் நிலையத்தில், இன்று (ஜன.28) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின் விநியோகம் பெரும் அதிரமப்பட்டினம், ராஜாமடம் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது என துணை மின் பொறியாளர் தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!