News August 12, 2024

தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழையளவு

image

தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை வரை அயன்குடியில் அதிகபட்சமாக 30.4 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும், வெட்டிக்காடு பகுதியில் 1.8 மில்லி மீட்டரும், ஈச்சன் விடுதியில் 2 மில்லி மீட்டரும், பேராவூரணியில் 14 மில்லி மீட்டரும், நாகுடியில் 24 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News March 4, 2026

தஞ்சை வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

image

தஞ்சாவூரில் நாளை (மார்ச் 5) நடைபெறவுள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வருகை தர உள்ளனர். கரந்தை தமிழ்ச் சங்கத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி, ராமநாதன் ஆகியோரின் சிலைகளைத் திறந்து வைத்து உரையாற்றுகிறார். முதல்வரின் வருகையையொட்டி தஞ்சாவூர் மாநகர் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை

image

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தரவுள்ளார். இதன் காரணமாக பாதுகாப்பு காரணம் கருதி வருகிற 5-ம் தேதி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!