News October 26, 2024

தஞ்சை மாவட்டத்தில் சிறப்பு பேருந்துகள் விபரம்

image

அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் கோட்ட நிர்வாக இயக்குநர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளி பண்டிகையை ஒட்டி சென்னையில் இருந்து அக்.28 முதல்225 கூடுதல் பேருந்துகளும், 29ஆம் தேதி 730 கூடுதல் பேருந்துகளும், 30ஆம் தேதி 680 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும். இதேபோல் திருச்சியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 570 கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Similar News

News February 10, 2026

தஞ்சாவூர் : இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (பிப்.09) இரவு 10 முதல் இன்று (பிப்.10) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!