News January 24, 2026
தஞ்சை மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து 589 கிராம ஊராட்சிகளிலும், குடியரசு தினமான 26.01.2026 அன்று காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று, கிராம வளர்ச்சி திட்டங்கள் குறித்து தங்கள் கருத்துகளை தெரிவித்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பிரியங்கா பங்கஜம் அறிவித்துள்ளார்.
Similar News
News January 24, 2026
தஞ்சை: கணவன் கண்முன்னே மனைவி பலி!

திருவையாறு பொன்னாவரை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் – மகா தம்பதியினர். இவர்கள் இருவரும் இருசக்கர வாகனத்தில் திருவையாறு சென்று கொண்டிருந்தபோது அரசு பேருந்து எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மகா (62) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ராஜேந்திரன் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.