News July 6, 2025
தஞ்சை மாவட்டத்தில் உள்ள நீர்வளங்கள்

தமிழகத்திலேயே மிகவும் முக்கியமான நீர்வளங்களை நம் தஞ்சை மாவட்டம் கொண்டுள்ளது. இங்கு பல ஏரிகள், அணைகள் உள்ளன. அதில் முக்கியமாக கல்லணை அணை, கச்சமங்கலம் அணை, தென்பெரம்பூர் அணை போன்ற அணைகளும், சிவகங்கை ஏரி, சமுத்திரம் ஏரி, செங்கழுநீர் ஏரி, குறிச்சிக்குளம் ஏரி, பெராவூரணி ஆகிய ஏரிகளும் நம் தஞ்சையில் இயற்கை அழகுகளால் நிரம்பி காட்சியளிக்கிறது. தெரியாதவர்களுக்கு ஷேர் பண்ணுங்க
Similar News
News July 6, 2025
தஞ்சை: விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கும் திட்டம்

மத்திய அரசின் ‘கிசான் மந்தன் யோஜனா’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு மாதம் ரூ.3,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் விவசாயிகள் முதலீடு செய்தால் 60 வயதுக்கு பிறகு மாதந்தோறும் ரூ.3,000 ஓய்வூதியம் கிடைக்கும். 2 ஏக்கருக்கும் குறைவான நிலம் உள்ள 18 – 40 வயதுடைய விவசாயிகள், உங்கள் அருகிலுள்ள இ-சேவை மையங்கள் வாயிலாக இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்த அற்புத தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!
News July 6, 2025
தஞ்சை: ரூ.85,000 சம்பளத்தில் வங்கி வேலை

IBPS வங்கி பணியாளர் தேர்வாணையம் மூலம் பேங்க் ஆப் இந்தியா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் உள்ள IT Officer (203), Marketing Officer (350) உட்பட (1007) காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் <
News July 6, 2025
பாலியல் வழக்கில் கைதானவா் மீது குண்டா் தடுப்பு சட்டம்

பாபநாசம் அருகே மேல செம்மங்குடியைச் சோ்ந்தவா் அஜய் (23). இவா் மனநலம் பாதிக்கப்பட்ட எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாபநாசம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தினரால் அண்மையில் கைது செய்யப்பட்டாா்.
இவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா. இராஜாராம் பரிந்துரையின் பேரில், குண்டா் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யுமாறு மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.