News October 21, 2025
தஞ்சை மாவட்டத்திற்கு ரெட் அலெர்ட்!

தென்மேற்கு வங்கக் கடலில் புயல் சின்னம் உருவாகியுள்ள நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தஞ்சை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் இன்று (அக்.21) இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என ‘ரெட் அலெர்ட்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை அனைவருக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க…
Similar News
News January 22, 2026
தஞ்சை: பண்ணை தொழிலுக்கு ரூ.20 லட்சம்!

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News January 22, 2026
தஞ்சை: பதுக்கப்பட்ட 3 டன் நெகிழி பறிமுதல்

கும்பகோணம் மாநகராட்சி ஆணையர் மு.காந்திராஜ் தலைமையில் 2-வது மண்டல துப்புரவு அலுவலர் பாலசுப்பிரமணியன், தூய்மைப் பணியாளர்கள் பேருந்து நிலையம், மோதிலால் தெரு, பைரவா தோப்பு, சர்ச் சாலை, காந்தி பூங்கா, தாராசுரம், பெரிய கடைவீதி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கடைகள் மற்றும் கிடங்குகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 3 டன் நெகிழிப்பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.