News March 25, 2025
தஞ்சை மாணவர்களுக்கு நற்செய்தி

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இதனை SHARE பண்ணுங்க…
Similar News
News September 24, 2025
தஞ்சை: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு MLA நிதியுதவி

திருவையாறு சட்டமன்ற தொகுதி அடஞ்சூர், கள்ளப்பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த இருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இந்நிலையில், அவர்களது குடும்பத்தினருக்கு தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளரும் திருவையாறு சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் தலைமையில், நிதி உதவி வழங்கப்பட்டது. உடன் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
News September 24, 2025
தஞ்சவூர் மக்களே… வங்கியில் வேலை! APPLY NOW!

தஞ்சாவூர் மக்களே… கனரா வங்கியில் இந்தியா முழுவதும் காலியாக உள்ள 3500 Graduate Apprentices பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழகத்தில் 394 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கு மாதம் ரூ.15,000 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் இங்கே <
News September 24, 2025
தஞ்சாவூர்: விஷம் குடித்து விவசாயி தற்கொலை!

கபிஸ்தலம் அடுத்த மண்ணிக்கரை பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (45) . இவருடைய மனைவி மாலா. இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சம்பவத்தன்று வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து மயங்கி விழுந்தார். அவரை உறவினர்கள் மீட்டு தஞ்சை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த கபிஸ்தலம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.