News April 10, 2025

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

image

தஞ்சை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04362-230121, மாவட்ட கட்டுப்பாட்டு அறை -1077, விபத்து அவசர வாகன உதவி – 102, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் – 1800 425 3993, மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம் – 18004250111, காவல் கண்காணிப்பாளர் – 04362-277110. பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.

Similar News

News September 14, 2025

நாட்டு வெடி விற்பனை செய்த குற்றவாளி கைது

image

கபிஸ்தலம் அருகே உள்ள உமையாள்புரம், அம்மன் நகரில் தீபாவளியை முன்னிட்டு எவ்வித முன் அனுமதியும் இன்றி நாட்டு வெடிகளை விற்பனை செய்வதாக இரகசிய தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதன்படி பாபநாசம் டிஎஸ்பி முருகவேல், மேற்பார்வையில் கபிஸ்தலம் காவலர்கள் அடங்கிய குழுவினரால் சோதனை மேற்கொண்டதில் குற்றவாளியான உமையாள்புரத்தை சேர்ந்த அய்யப்பன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்த 41 மூட்டை வெடிகள் பறிமுதல் செய்யப்பட்டது

News September 14, 2025

தஞ்சை: இளைஞர்களே இந்த வாய்ப்பு உங்களுக்கு

image

தஞ்சை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் 3,665 காலிப்பணியிடங்களுக்கான காவலர், சிறை காவலர், தீயணைப்பாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற 17ஆம் தேதி (புதன்கிழமை) முதல் தொடங்கப்பட உள்ளது . இந்த பயிற்சி திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:30 முதல் 4:30 மணி வரை நடைபெறும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 14, 2025

வெடி பொருள் உற்பத்தி சேமிப்பு கிடங்கினை சார் ஆட்சியர் ஆய்வு

image

கபிஸ்தலம் அருகே மருத்துவக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் விஜயராகவனுக்கு சொந்தமான வெடிபொருள் உற்பத்தி & சேமிப்பு கிடங்கினை கும்பகோணம் சார் ஆட்சியர் கிருத்யா விஜயன் நேரில் பார்வையிட்டு முறையாக பராமரிக்கப்படுகிறதா என கள ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது பாபநாசம் வட்டாட்சியர் பழனிவேலு, கபிஸ்தலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!