News September 24, 2025

தஞ்சை மக்களே சம்பளம் சரியா வரவில்லையா?

image

தஞ்சை மக்களே, நீங்கள் வேலை செய்யும் இடத்தில் முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

Similar News

News September 24, 2025

தஞ்சை: கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

image

தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 130 பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் அனைவரையும் வாழ்த்தி பேசினார்கள். இதில் 130 பள்ளிகளை சேர்ந்த ஆசியர்கள் கலந்து கொண்டனர்.

News September 24, 2025

தஞ்சாவூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

image

தஞ்சாவூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <>TN Smart <<>>என்ற இணையதளத்தின் மூலம் உங்கள் மாவட்டம், வட்டம், கிராமத்தை தேர்வு செய்து பிரச்சனைகளை நீங்களே அரசுக்கு நேரடியாக புகார் கொடுக்க முடியம். உங்கள் புகார் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News September 24, 2025

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழன்) காலை 10 மணிக்கு தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெற ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

error: Content is protected !!