News February 16, 2025
தஞ்சை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை

தஞ்சை பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 14 அலுவலக உதவியாளர், தட்டச்சர், இளநிலை உதவியாளர், ஜூனியர் மெக்கானிக், திறமையான உதவியாளர், உடற்கல்வி இயக்குனர் & விரிவுரையாளர் பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பை வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 22.02.2025 ஆகும். விண்ணப்பிக்க விரும்புபவர்கள் <
Similar News
News August 20, 2025
தஞ்சை: SBI வங்கியில் வேலை வாய்ப்பு

தஞ்சை மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 5180 Junior associates (Customer Support and Sales) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏதேனும் பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் <
News August 20, 2025
திருப்பனந்தாள் காசி மடத்தின் மடாதிபதி காலமானார்

திருப்பனந்தாளில் காசி மடம் அமைந்துள்ளது. இம்மடத்தின் 21-வது அதிபராக “கயிலை மாமுனிவர்”, ஸ்ரீலஸ்ரீ காசிவாசி எஜமான் சுவாமிகள் எனும் முத்துக்குமார் சுவாமி தம்பிரான் சுவாமிகள் (95) உள்ளார். இவர் 1958 முதல் துறவேற்று, சிறிது காலம் ஸ்ரீ காசி மடத்தின் இளவரசாகப் பணிபுரிந்து, கடந்த 1972-ல் ஸ்ரீ காசி மடத்தின் அதிபரானார். இந்நிலையில் வயது மூப்பு காரணமாக நேற்று காலமானார்.
News August 20, 2025
தஞ்சை: கோழி பண்ணை அமைக்க 50% மானியம்

மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் கோழி பண்ணை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் 250 கோழி குஞ்சுகள் வீதம் இலவசமாக வழங்கப்படுகின்றன. மேலும் கோழி கொட்டகை, உபகரணங்கள், 4 மாதங்களுக்கு தேவையான தீவனம் என மொத்த செலவில் 50 % மானியமும் வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் தங்கள் அருகிலுள்ள கால்நடை மருத்துவமனையில் விண்ணப்பிக்லாம். ஷேர் பண்ணுங்க <<17460283>>தொடர்ச்சி<<>>