News August 23, 2024

தஞ்சை பெண் காவலர் குடும்பத்துக்கு நிதியுதவி

image

பேராவூரணி அடுத்த ரெட்டைவயல் கிராமம் அருகே நேற்று, இருசக்கர வாகனம் மோதி தஞ்சை ஆயுதப்படை பெண் காவலர் சுபபிரியா உயிரிழந்தார். இதனையடுத்து, உயிரிழந்த பெண் காவலர் குடும்பத்துக்கு 25 லட்சம் நிதியுதவி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், சுபபிரியா உயிரிழப்பு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்துக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

Similar News

News December 12, 2025

தஞ்சை: மகனுக்கு பதில் தந்தை கொலை!

image

திருவையாறு அருகே அல்சகுடி காலனி தெருவில் வசிப்பவர் மூர்த்தி (50). அதே தெருவில் வசித்து வருபவர் தமிழ்ச்செல்வன் (28). மூர்த்தி மகன் விவேக் எதிர் வீட்டில் இருக்கும் அருண் மனைவியோடு தகாத உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலில் படுத்து இருந்த மூர்த்தியை விவேக் என்று நினைத்து தமிழ்ச்செல்வன் அறிவாளால் தலை, கழுத்து, என வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.11) இரவு 10 மணி முதல் இன்று (டிச.12) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!