News December 22, 2025

தஞ்சை: பன்றிகளை சுற்றித்திரிய விட்டால் நடவடிக்கை

image

மதுக்கூர் பேரூராட்சியில் பொது இடங்களில் சுற்றித்திரியும் பன்றிகளால் விளைநிலங்களுக்கும், பொது மக்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சாலைகளில் விபத்துகள் நடப்பதாகவும் புகார்கள் வந்துள்ளன. எனவே, வருகிற 25ஆம் தேதிக்குள் பன்றிகளின் உரிமையாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். இல்லையெனில், பேரூராட்சி நிர்வாகம் மூலம் பன்றிகள் அப்புறப்படுத்தப்படும் என்றும், உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Similar News

News December 23, 2025

தஞ்சாவூர்: B.E படித்திருந்தால் அரசு வேலை!

image

பாரத் எர்த் மூவர்ஸ் நிறுவனத்தில் (BEML) காலியாக உள்ள Dy.General Manager Grade VII, Asst. General Manager Grade VI உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. வயது: 18-50
3. சம்பளம்: ரூ.16,000 – ரூ.2,20,000
4. கல்வித் தகுதி: B.E/B.Tech, Diploma, Any Degree
5. கடைசி தேதி: 07.01.2026
6. மேலும் தகவலுக்கு: <>CLICK HERE<<>>
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News December 23, 2025

தஞ்சாவூர்: விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் அறிவிப்பு

image

தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (24.12.2025) புதன்கிழமை அன்று காலை 10 மணியளவில், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. தஞ்சாவூர், திருவையாறு, பூதலூர் மற்றும் ஒரத்தநாடு வட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் வருவாய் கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!