News August 26, 2025
தஞ்சை: தேர்வு இல்லாமல் ரயில்வேயில் வேலை!

தஞ்சாவூர் மக்களே.. இந்திய தெற்கு ரயில்வேயில் காலியாக உள்ள 3,518 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் திருச்சி, பொன்மலை டிவிசனில் 697 பணியிடங்களுக்கு தேர்வு இல்லாமல் பணியாளர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கு 10th, 12th மற்றும் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள்<
Similar News
News September 22, 2025
தஞ்சை: 810 கிலோ ரேஷன் அரிசி கடத்தல்

தஞ்சாவூர் விளார் சாலையில், தஞ்சாவூர் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் பிரிவினர் ஞாயிற்றுக்கிழமை வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பயணிகள் ஏற்றிச் செல்லும் வேனில் 810 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரிய வந்தது. இதையடுத்து அரிசியை கடத்திய குமரன், நிஜாத்ஜாபர், பாலாஜி 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்த 810 கிலோ ரேஷன் பறிமுதல் செய்யப்பட்டன.
News September 22, 2025
தஞ்சை: வங்கியில் வேலை.. ரூ.80,000 சம்பளம்!

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE NOW!
News September 22, 2025
தஞ்சை: சம்பளம் சரியாக கொடுக்கவில்லையா?

தஞ்சை மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!