News August 11, 2025
தஞ்சை தேசிய குடற்புழு நீக்க முகாம் குறித்த தகவல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க முகாம் இரண்டு கட்டங்களாக 11.08.2025 மற்றும் 18.08.2025 அன்று அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் , மற்றும் கல்லூரிகள், தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ,அரசு ஆரம்ப சுகாதார
நினலயங்கள் மற்றும் அங்கன்வாடி னமயங்களில் நடைபெறவுள்ளது. 11.08.2025 மற்றும் விடுபட்ட குழந்னதகளுக்கு 18.08.2025 அன்று நடைபெறும் என தஞ்சை ஆட்சியர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
தஞ்சாவூரில் நாளை இந்த இடங்களை மிஸ் பண்ணாதீங்க!

தஞ்சாவூரில் நாளை 12ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள். ✅ தஞ்சாவூர் இடம்: கிரேஸி மஹால், ✅ பட்டுக்கோட்டை நகராட்சி இடம்: V.R.K. திருமண மஹால், ✅பாபநாசம் பேரூராட்சி இடம்:M.A.மஹால், ✅பூதலூர் வட்டாரம் இடம் V.N.R.திருமண மண்டபம், ✅திருப்பனந்தாள் வட்டாரம் இடம்: சமுதாயக்கூடம், ஸ்ரீ ரெங்கராஜபுரம், ✅பட்டுக்கோட்டை வட்டாரம் இடம்:மாரியம்மன் கோவில் மண்டபம் துவரங்குறிச்சி SHARE IT
News August 11, 2025
தஞ்சாவூர்: அரசு வேலைக்கு Apply பண்ண மறக்காதீங்க!

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்களை நிரபபடவுள்ளது. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர், உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் Rs.22,800 முதல் Rs.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் இங்கே <
News August 11, 2025
மஞ்சகாமாலை பாதிக்கப்பட்டு 20க்கும் மேற்பட்டோர் அனுமதி

கும்பகோணம் மாநகராட்சி 5வது வார்டு பகுதியான பெருமாண்டி மாதா கோவில் தெரு மற்றும் கே. எம். எஸ் நகர் பகுதியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்த நீரை சிறுவர்கள் உள்பட 20ம் மேற்பட்டோர் அருந்தியுள்ளனர். இதனால் மஞ்சள் காமாலை நோய் தொற்று ஏற்பட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.