News April 9, 2026
தஞ்சை: திமுகவில் இணைந்த அதிமுக இளைஞர்கள்

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் நேற்று (08.04.2026) தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்விற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை வேட்பாளர் சன் ராமநாதன் தலைமை வகித்தார்.
Similar News
News April 10, 2026
தஞ்சை: பச்சை துண்டு அணிந்து EPS பச்சை துரோகம் – ஸ்டாலின்

தஞ்சை திலகர் திடலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இபிஎஸ் பச்சை துண்டை அணிந்து கொண்டு விவசாயிகளுக்கு பச்சை துரோகம் செய்து வருகிறார் என கடுமையாக சாடினார். மேலும், வணிக சிலிண்டர்களின் விலையை ஏற்றி வியாபாரிகளின் தலைமேல் இடியை இறக்கியுள்ளார் பிரதமர் மோடி எனவும் குற்றம் சாட்டினார்.
News April 10, 2026
யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர் – CM ஸ்டாலின்

தஞ்சை திலகர் திடலில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தஞ்சை மாவட்டத்தில் உள்ள திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், யானை கட்டி போரடித்த மண் தஞ்சாவூர் என்றும் சிறப்புகளுக்கு பஞ்சம் இல்லாத மாவட்டம் தஞ்சாவூர் என்றும் தஞ்சையை சிறப்பித்து பேசினார்.
News April 10, 2026
தஞ்சை: பைக், கார் வைத்துள்ளோர் கவனத்திற்கு

தஞ்சை மக்களே, நீங்கள் போக்குவரத்து விதிமுறையை மீறாமலேயே உங்களுக்கு அபராதம் வந்துள்ளதா? கவலையை விடுங்க. அதற்கு நீங்கள் காவல் நிலையமோ அல்லது கோர்ட்டுக்கோ போக வேண்டாம்.<


