News August 26, 2025
தஞ்சை: தாசில்தார் லஞ்சம் கேட்டால் இத பண்ணுங்க

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், தஞ்சை மாவட்ட மக்கள் 04362-227100 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!
Similar News
News September 21, 2025
தஞ்சாவூர் இளைஞர்களே இதோ உங்கள் வாய்ப்பு!

தஞ்சாவூர் மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
1.துறை: IOB
2.பணி: Specialist Officer
3.கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
4.சம்பளம்: 64,820
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
6.வயது வரம்பு: 24 முதல் 40 வரை
7.கடைசி தேதி: 03.10.2025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News September 21, 2025
தஞ்சாவூர்: வீட்டு வரி, குடிநீர் வரி கட்டணுமா? ரொம்ப ஈஸி!

தஞ்சாவூர் மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!
News September 21, 2025
தஞ்சாவூர்: சிறுவனுக்கு நேர்ந்த துயரம், பரிதாப பலி!

தஞ்சை மாவட்டம், சுவாமிமலை அருகே பரத் என்பவரின் மகன் ஹரிகிருஷ்ணன் (வயது.3). வீட்டின் அருகே குளத்தில் விளையாடிக்கொண்டிருந் சிறுவன் எதிர்பாராத விதமாக குளத்தில் தவறி விழுந்தான் அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பரிசோதனை செய்த டாக்டர் சிறுவன் ஹரிகிருஷ்ணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து சுவாமி மலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.