News March 14, 2026
தஞ்சை: தவறாக அனுப்பிய பணத்தை இனி திரும்பப் பெறலாம்

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.
Similar News
News April 9, 2026
தஞ்சை: திமுகவில் இணைந்த அதிமுக இளைஞர்கள்

திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்களால் ஈர்க்கப்பட்டு, தஞ்சை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்கள் பலரும் நேற்று (08.04.2026) தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்விற்கு மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தஞ்சை வேட்பாளர் சன் ராமநாதன் தலைமை வகித்தார்.

தஞ்சை: அரசு மருத்துவருக்கு கொலை மிரட்டல்-3 பேர் கைது

தஞ்சை அரசு மருத்துவமனையில் அவசர மருத்துவ சிகிச்சைப் பிரிவில் மருத்துவர் சரவணன் பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 3 நபர்கள் வந்த ஆட்டோ மருத்துவமனை நுழைவாயிலில் நின்றதால், சரவணன் ஆட்டோவை அகற்றும் படி கூறியுள்ளார். இதனால் வாய்த்தகராறு ஏற்பட்டு மருத்துவருக்கு கொலை விரட்டல் விடுத்துள்ளனர். இதனை அடுத்து தஞ்சை பகுதியைச் சேர்ந்த விமல் ரோஸ், மணிகண்டன், சுரேஷ் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.