News February 27, 2026
தஞ்சை: சொத்து தகராறா? Whatsapp-ல் தீர்வு!

தஞ்சை மக்களே, இனி வக்கீல் ஆலோசனை பெற நீங்கள் அங்கும் இங்கும் அலைய வேண்டிய அவசியமில்லை. இதற்காக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ‘72177 11814’ என்ற எண்ணிற்கு உங்களது Whatsapp-ல் இருந்து ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, சிவில் வழக்கு போன்றவற்றிற்கு இலவச சட்ட ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க!
Similar News
News February 28, 2026
தஞ்சை: பாதி வழியில் பெட்ரோல் காலியா?

உங்களது டூவீலர் / காரில் நீங்கள் சென்று கொண்டிருக்கும் போது, பாதி வழியில் திடீரென பெட்ரோல் தீர்ந்து நிற்பதை விட கொடுமையான விஷயம் வேறேதுமில்லை. இதுபோன்ற சூழலில் நீங்கள் சிக்கிக் கொண்டால், பதட்டப்படாமல், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் <
News February 28, 2026
தஞ்சை: அதிக பணம் கேட்டால் உடனே புகாரளியுங்கள்!

தஞ்சை மக்களே அத்தியாவசிய வீட்டு உபயோகமான Gas Cylinder போடா வருபவர்கள் Bill விலையை விட அதிகமாக பணம் கேட்டா இனிமே கொடுக்காதீங்க! அப்படி பணம் அதிகமா கேட்டா 18002333555 எண்ணுக்கு அல்லது <
News February 28, 2026
திருவாரூர்: Ex.MP முன்னிலையில் திமுக அவசர கூட்டம்!

ஒருங்கிணைந்த திருப்பனந்தாள் ஒன்றியம் திமுக சார்பில் அவசர செயற்குழுக் கூட்டம் மயிலாடுதுறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் (MP) செ.இராமலிங்கம் முன்னிலையில் திருப்பனந்தாள் கலைஞர் பாசறையில் நேற்று நடைபெற்றது. இதில் திருப்பனந்தாள் மேற்கு ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, திருப்பனந்தாள் கிழக்கு ஒன்றிய செயலாளர் மிசா மனோகரன், திருப்பனந்தாள் மத்திய ஒன்றிய செயலாளர் உதயா இரவிச்சந்திரன் ஆகியோர் தலைமை வகித்தனர்.


