News December 18, 2025
தஞ்சை: கொள்முதல் நிலையத்தில் வேலைவாய்ப்பு!

தஞ்சை மண்டலத்தில் நடப்பு 2025-26 சம்பா பருவத்தில் உற்பத்தியாகும் நெல்லை கொள்முதல் செய்திட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பட்டியல் எழுத்தர், உதவியாளர், காவலர் நிலையில் பணிபுரிய விருப்பமுள்ள நுகர்பொருள் வாணிபக்கழக பணியில் இருந்து ஓய்வு பெற்ற பணியாளர்கள் தற்காலிகமாக பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் நுகர்பொருள் வாணிபக்கழகத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News December 18, 2025
தஞ்சாவூர்: செல்போனில் அவசியம் இருக்க வேண்டிய எண்கள்!

1. மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2. அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4. குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5. முதியோருக்கான அவசர உதவி -1253
6. தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7. பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
தஞ்சை: வேளாண் கூட்டுறவு சங்கத்தில் வேலை!

தென்னிந்திய பல மாநில வேளாண் கூட்டுறவு சங்கம் லிமிடெட் (SIMCO)-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 52
3. வயது: 21 – 41
4. சம்பளம்: ரூ.5,200 – ரூ.28,200
5. கல்வித் தகுதி: 10th, 12th, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி
6. கடைசி தேதி: 20.01.2026
7. மேலும் அறிந்துகொள்ள: <
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News December 18, 2025
தஞ்சை: வாக்காளர்களே உடனே செக் பண்ணுங்க!

தஞ்சை மக்களே, உங்கள் VOTER ID பழசாவும், சேதமடைந்தும் காணப்படுகிறதா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாற்ற இதை பண்ணுங்க..
1. இங்கு <
2. உங்க VOTER ID (EPIC) எண் மற்றும் மாநிலத்தை பதிவிடுங்க. உங்க போனுக்கே VOTER ID வந்துடும்.
3. இனிமே நீங்க VOTE போட கார்டு கைல கொண்டு போக வேண்டிய அவசியமில்லை.
மற்றவர்களுக்கு தெரிய SHARE பண்ணுங்க.


