News December 17, 2025

தஞ்சை: கொலைவழக்கில் மேலும் 2 பேர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த பாமக முன்னாள் நகர செயலாளர் ராமலிங்கம், மதமாற்றத்தில் ஈடுபட்டவர்களைக் கண்டித்ததால் 2019ல் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், வழக்கில் தொடர்புடைய முகமது அலி ஜின்னா மற்றும் அவருக்கு அடைக்கலம் கொடுத்த அஸ்மத் ஆகியோரை என்ஐஏ அதிகாரிகள் நேற்று கைது செய்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

Similar News

News December 19, 2025

தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.18) இரவு 10 மணி முதல் இன்று (டிச.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!