News December 4, 2025
தஞ்சை: கண்டுப்பிடிக்கப்பட்ட சிறுமியின் உடல்

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் சரகத்திற்குட்பட்ட பந்தநல்லூர் பகுதி அருகே புதைக்கப்பட்ட சிறுமியின் உடல் காணாமல் போனதாக உறவினர்கள் காவல் துறையில் புகார் தெரிவித்தனர். அதன் அடிப்படையில், காவல்துறையினர் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்று ஆய்வு செய்ததில் புதைத்த உடல் அதே இடத்தில் இருந்தது தெரியவந்தது.
Similar News
News December 5, 2025
தஞ்சை: பட்டா வைத்திருப்போர் கவனத்திற்கு

தஞ்சை மக்களே, நில ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் எளிதாகப் பயன்படுத்தும் வகையில் <
News December 5, 2025
தஞ்சை: பல கோடி ரூபாய் மோசடி

தஞ்சாவூரில் தனியார் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி பல பேரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சாவூர் பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல்துறையினர், தலைமறைவாக இருந்த நிறுவனத்தின் உரிமையாளர் மர்ஜித் அலி(44), ஹவா பீவி(40) ஆகியோரை கைது செய்தனர்.
News December 5, 2025
தஞ்சை மாவட்டத்தில் மின் தடை அறிவிப்பு!

தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒக்கநாடு கீழையூர், வீரராசம்பேட்டை மற்றும் முள்ளுக்குடி துணைமின்நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இன்று காலை 9 மணிமுதல் 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. மேலும் நாளை (டிச. 5) மாரியம்மன் கோயில், திருப்பிறம்பியம், பாபநாசம், திருப்பனந்தாள் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பனி காரணமாக காலை காலை 9 – 3 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படவுள்ளது


