News December 20, 2025
தஞ்சை: கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவி உயிரிழப்பு

திருவையாறு அருகே அரசகுடியை சேர்ந்த ரெங்கராஜ் (85) வயது முதிர்வால் காலமானார். இந்நிலையில், அவரது மனைவி மரகதம் (75), கணவர் இறந்ததை தாங்கிக்கொள்ள முடியாமல் அதிர்ச்சியில் நேற்று உயிரிழந்தார். இருவரது உடல்களும் அருகருகே வைத்து ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. மனம் ஒத்த தம்பதிகள் ஒரே நாளில் பிரிந்தது கிராம மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
Similar News
News December 24, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(டிச.23) இரவு 10 முதல் இன்று(டிச.24) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அலுவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது