News November 26, 2025
தஞ்சை: உதவி கமிஷனர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு

தஞ்சாவூர் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில், குப்பை தரம் பிரிப்பதில் 9.57 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்தன. அதை தொடர்ந்து மாநகராட்சி முன்னாள் ஆணையரும் – தற்போது தூத்துக்குடி உதவி கமிஷனருமான சரவணக்குமார், ஒய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்தக்காரர் மணிசேகரன் ஆகிய 4 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Similar News
News March 27, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.26) இரவு 10 முதல் இன்று (மார்ச்.27) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!