News October 4, 2025

தஞ்சை: உடல்நசுங்கி பரிதாப பலி

image

இடையாத்தி ஊராட்சியைச் சேர்ந்தவர் பழனிவேல் (55), நேற்று முன்தினம் தனது வீட்டில் இருந்து ஒரு ஸ்கூட்டரில் திருச்சிற்றம்பலம் நோக்கி சென்று கொண்டிருந்தார். திருச்சிற்றம்பலம் – உப்பு விடுதி சாலையில் அவர் சென்று கொண்டிருந்த போது பின்னால் தேங்காய்கள் ஏற்றி கொண்டு சென்ற ஒரு டிராக்டர் ஸ்கூட்டரில் மோதியது. இதில் நிலை தடுமாறிய பழனிவேல் மீது டிராக்டர் ஏறியதில் சம்பவ இடத்திலேயே பழனிவேல் உடல் நசுங்கி இறந்தார்

Similar News

News April 5, 2026

தஞ்சை: உங்க Phone காணாமல் போனால் கவலை வேண்டாம்

image

தஞ்சை மக்களே, உங்கள் Phone காணாமல் போனாலும், திருடு போனாலும் பதற்றம் வேண்டாம். சஞ்சார் சாத்தி என்ற செயலி அல்லது <>இங்கு கிளிக் செய்து <<>>செல்போன் நம்பர், IMEI நம்பர், தொலைந்த நேரம், இடம் மற்றும் உங்களின் தகவல்கள் ஆகியவற்றை பதிவிட்டு Complaint பண்ணலாம். உடனே Phone Switch Off ஆகிவிடும். பின்பு உங்கள் Phone-யை டிரேஸ் செய்து Easy-ஆக கண்டுபிடிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!