News January 6, 2026
தஞ்சை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

தஞ்சை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா?. இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!
Similar News
News January 11, 2026
தஞ்சை: 10th போதும்.. ரூ.37,000 சம்பளத்தில் வேலை!

பெடரல் வங்கியில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் (Office Assistant) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: வங்கி வேலை
2. பணியிடங்கள்: பல்வேறு
3. வயது: 18 – 25
4. சம்பளம்: ரூ.19,500 – ரூ.37,815/-
5. கல்வித்தகுதி: 10th
6. கடைசி தேதி: 11.01.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!
News January 11, 2026
தஞ்சை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூா் மாவட்டத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் முதல்வரின் இளைஞா் விளையாட்டு திருவிழா – ‘இது நம்ம ஆட்டம் – 2026’ விளையாட்டுப் போட்டிகள் ஊராட்சி ஒன்றிய அளவில் ஜனவரி 22-25ம் தேதி வரை நடைபெறவுள்ளது. மேலும், மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி 30 முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது என தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
தஞ்சாவூர்: முக்கியமான Certificates இல்லையா?

உங்கள் 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ்களை எளிமையாக பெற அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதற்கு<


