News December 8, 2025

தஞ்சை: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா!

image

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும். மேலும் தகவலுக்கு தஞ்சை மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை அணுகலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

Similar News

News March 8, 2026

தஞ்சை: உங்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

image

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3.ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091
இப்போது இல்லை என்றாலும் எதோ ஒரு அவசரக் காலத்தில் இந்த எண்கள் நமக்கு உதவும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News March 8, 2026

தஞ்சை: பாஜக மையக்குழுவினர் ஆலோசனைக் கூட்டம்

image

தஞ்சை தெற்கு மாவட்ட பாஜக மையக்குழு, ஒன்றிய தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தவும், தொகுதி களப்பணிகளை ஒருங்கிணைக்கவும் இக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைப்பாளர் இளங்கோ, பொறுப்பாளர் துரை, பொதுச்செயலாளர் வீரசிங்கம் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்று கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசித்தனர்.

News March 7, 2026

தஞ்சை: மாவட்ட பெற்றோர் கவனத்திற்கு!

image

தஞ்சை மக்களே.. உங்கள் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் தொலைந்துவிட்டால், கவலைப்பட வேண்டாம். இந்த <>லிங்கை க்ளிக் செய்து<<>> ஆன்லைனிலேயே ஈசியாக பிறப்பு சான்றிதழை பெற்று கொள்ளலாம். அதேபோல், பிறப்பு சான்றிதழில் பிழை இருந்தால் அதையும் திருத்த முடியும். இல்லையென்றால் 7845252525 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும் ஒரு நிமிடத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்தகவலை மறக்காம அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

error: Content is protected !!