News January 31, 2026
தஞ்சை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!
Similar News
News February 10, 2026
தஞ்சை: போஸ்ட் ஆபீஸ் வேலை- தேர்வு கிடையாது!

இந்திய அஞ்சல் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி போஸ்ட் மாஸ்டர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.
1. வகை: மத்திய அரசு
2. பணியிடங்கள்: 28,740 (தமிழகத்தில் மட்டும்: 2,009)
3. வயது: 18-40
4. சம்பளம்: ரூ.10,000 – ரூ.29,380
5. கல்வித் தகுதி: 10th தேர்ச்சி
6.தேர்வு முறை: தேர்வு கிடையாது (மதிப்பெண் அடிப்படையில்)
7.மேலும் தகவலுக்கு: <
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News February 10, 2026
தஞ்சை: கார் மோதியதில் பரிதாப பலி !

அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் வீரைய்யா (67) இவர் நேற்று முன்தினம் மாலை தனது சகோதரி வசந்தாதேவி (69) என்பவரை ஸ்கூட்டரில் அழைத்து கொண்டு சென்றார். அப்போது பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று இவரது ஸ்கூட்டரின் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வசந்தா தேவி படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்ட ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இந்நிலையில் செல்லும் வழியிலேயே மூதாட்டி உயிரிழந்தார்.
News February 10, 2026
தஞ்சாவூர்: பல்வேறு துறையில் இலவச பயிற்சிகள் அறிவிப்பு

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் குறுகிய கால பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. இதில் கல்வெட்டியியல், பனை சுவடியியல், அரிய கையெழுத்து சுவடிகள் போன்ற படிப்புகளுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. 18 வயது முதல் 35 வரை உடைய இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். இதில் மாணவரகளுக்கு12 ஆயிரம் வரை உதவித்தொகை வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் தமிழ் பல்கலைக்கழகத்தை நேரில் தொடர்பு கொள்ளுமாறு கூறப்பட்டுள்ளது.


