News January 26, 2026
தஞ்சை: ஆதாரில் திருத்தம் செய்வது இனி ரொம்ப ஈஸி.!

தஞ்சை மக்களே, ஆதார் அட்டையில் உங்களது பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே<
Similar News
News January 30, 2026
தஞ்சாவூர்: சாலை விபத்தில் திமுக பெண் நிர்வாகி உயிரிழப்பு

தஞ்சாவூர், கல்லூராணிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் லெட்சுமி(56). திமுக மகளிர் அணி துணை செயலாளரான இவர், பைக்கில் கனவருடன் செருவாவிடுதி சாலையில் சென்றுள்ளார். அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால், தவறி விழுந்தவர் பலத்த காயமடைந்தார். பின்னர் பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமத்திக்கப்பட்டு, பின் தஞ்சாவூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
News January 30, 2026
தஞ்சாவூரில் மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு!

தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர், கும்பகோணம் அர்பன், திருக்காட்டுப்பள்ளி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு, திருமலைசமுத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை(ஜன.31) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறு உள்ளது. இதன் கராணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் அனைத்து பகுதிகளிலும், காலை 9 முதல் மாலை 3 மணி வரை மின்தடை ஏற்படுமென அறிவிக்கப்படுள்ளது.
News January 30, 2026
தஞ்சாவூர் : இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று(ஜன.29) இரவு 10 முதல் இன்று (ஜன. 30) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!


