News April 16, 2024
தஞ்சை ஆட்சியர் முக்கிய தகவல்

தஞ்சை ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று நடந்தது. இதில், ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குச்சாவடிகளுக்கு வரும்
மாற்றுத்திறனாளிகளை வரிசையில் நிற்க வைக்காமல் உடனடியாக வாக்களிக்க அனுமதிக்க வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் தீபக் ஜேக்கப் அறிவுறுத்தினார். ஏதேனும் குறைகள் இருந்தால் Saksham–Eci செயலி மற்றும் 1950 வழியாக பதிவு செய்து தீர்வு பெறலாம் என்றார்.
Similar News
News September 26, 2025
தஞ்சை மக்களே இதை செய்தால் கரண்ட் Bill வராது!

தஞ்சை மக்களே வீடுகளில் சூரிய ஒளி மின்தகடு பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், ரூ.78,000 வரை மானியம் பெறலாம். www.pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் உங்கள் மாவட்டத்தை தேர்வு செய்து, பின்பு உங்கள் வீட்டு மின் நுகர்வு எண், செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். மேலும் விபரங்களுக்கு உங்கள் பகுதியில் உள்ள மின் பொறியாளர் அலுவகத்தை அணுகவும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
News September 26, 2025
தஞ்சை: ரூ.22,000 சம்பளத்தில் Canara வங்கியில் வேலை

தஞ்சை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா Bank-யில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் Bank வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <
News September 26, 2025
தஞ்சை மக்களே இன்று இங்கே போங்க!

நமது தஞ்சையில் இன்று 26.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.பட்டுக்கோட்டை
கோமளா விலாஸ் தி-மண்டபம்
2.அய்யம்பேட்டை -சூலமங்கலம்
டி.கே.ஜி மஹால்
3.பேராவூரணி-செங்கமங்களம்
விஜய திருமண மண்டபம்.
4.திருப்பனந்தாள்
ஸ்ரீ கயிலை மாமுனிவர் மணிவிழா கலையரங்கம்
5.கும்பகோணம்-பழவத்தான்கட்டளை
இதய மஹால்
6.தஞ்சாவூர்-இராமநாதபுரம்
TSVM தாமரை மஹால்
மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!