News December 14, 2025
தஞ்சை: ஆடு திருடிய 4 பேர் கைது

திருவையாறு அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழிய வந்த வாகனத்தை சோதனை செய்தனர். சோதனையில் காரில் ஆடுகள் திருடப்பட்டு வந்திருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து காவல்துறையினர் நான்கு ஆடுகளை பறிமுதல் செய்து ஆடுகளை கடத்திய நந்தகுமார், ராஜ்குமார், வெற்றிச்செல்வன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் பல்வேறு பகுதிகளில் 35-க்கும் மேற்பட ஆடுகளை கடத்தி விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News December 15, 2025
தஞ்சை: ஆற்றில் மூழ்கி தாத்தா – பேரன் பலி!

கடுவெளி கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (65). இவர் தனது பேரன்களான கிரிநாத் (14), விக்னேஷ் (10) ஆகியோருடன் காவேரி ஆற்றில் மீன் பிடித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக மூன்று பேரும் நீரில் மூழ்கினர். இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் விக்னேஷை உயிருடன் மீட்டனர். ஆனால் கிரிநாத் மற்றும் பாலகிருஷ்ணன் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதனையடுத்து இருவரின் உடலை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.
News December 15, 2025
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (டிச.14) இரவு 10 மணி முதல் இன்று (டிச.15) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!