News November 6, 2025
தஞ்சை அருகே மாணவி தற்கொலை

திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்தவர் ரேணுகா. இவருடைய மகள் கிறிஸ்டிஅமல்யா (15), 11-ம் வகுப்பு படித்து வந்தார். இவருடைய தந்தை 2 ஆண்டுகளுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இறந்ததில் இருந்து மிகுந்த மன உளைச்சலில் இருந்த கிறிஸ்டிஅமல்யா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
Similar News
News January 31, 2026
தஞ்சை: இலவச கேஸ் சிலிண்டர் பெறுவது எப்படி?

1.இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு பெற ‘<
2.பெயர்,மொபைல் எண் விவரங்களை உள்ளிட்டு ‘Register ‘ செய்ய வேண்டும்
3.ஆன்லைன் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணபத்தை அருகில் உள்ள எரிவாயு விநியோகஸ்தரிடம் ஒப்படைக்க வேண்டும்
4.மேலும் விவரங்களுக்கு 1800-233-3555, 1800-266-6696 அழைக்கவும்.ஷேர் பண்ணுங்க!
News January 31, 2026
தஞ்சை: ஜல்லிக்கட்டு – கலெக்டர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூர் மாதாகோட்டையில் வருகிற பிப்ரவரி 4ம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விரும்பும் காளை உரிமையாளா்கள், மாடுபிடி வீரா்கள் மாவட்ட இணையதளத்தில் பிப்.1ஆம் தேதி காலை 10 மணி முதல் பிப்ரவரி 3ம் தேதி காலை 10 மணி வரை முன்பதிவு செய்துக்கொள்ளலாம் என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News January 31, 2026
தஞ்சை: ராணுவத்தில் வேலை- APPLY NOW

இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 381 SSC (Technical) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 381
3. வயது: 20 – 35
4. சம்பளம்: ரூ.56,100-ரூ.1,77,500
5. கல்வித்தகுதி: B.E./B.Tech, Any Degree
6. கடைசி தேதி: 05.02.2026
7. விண்ணப்பிக்க: <
இந்த தகவலை மற்றவர்களுக்கும் பயன்பெற SHARE பண்ணுங்க!


