News August 3, 2024
தஞ்சையில் 14 துணை தாசில்தார்கள் இடமாற்றம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் 14 துணை தாசில்தார்கள் பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் வழங்கி, மாவட்ட ஆட்சியர் ப்ரியங்கா பங்கஜம் உத்தரவிட்டுள்ளார். இதில், தஞ்சை முதுநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயமதி, ஆட்சியர் அலுவலக தலைமை உதவியாளராகவும், பட்டுக்கோட்டை முதல்நிலை வருவாய் ஆய்வாளர் ராஜலட்சுமி பதவி உயர்வு வழங்கப்பட்டு, பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலக துணை தாசில்தாராக நியமிக்கப்பட்டார்.
Similar News
News December 25, 2025
தஞ்சாவூர்: தொழில் தொடங்க ரூ.25 லட்சம் உதவி!

பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TABCEDCO) மூலம், பி.சி, எம்.பி.சி, மற்றும் சீர்மரபினர் பிரிவினருக்கு தொழில் தொடங்க ரூ.25 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. சிறுதொழில் தொடங்க நினைப்போர், இந்த கடனுதவியை பெற <
News December 25, 2025
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

தஞ்சாவூரில் நாளை (26.12.25) காலை 10 மணி முதல் 1 மணி வரை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மன்னர் சரபோஜி கல்லூரியில் தமிழக அரசின் சிறப்பு திட்டமான நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. அனுபவம் உள்ள மருத்துவர்கள் இம்முகாமில் கலந்து கொள்ள உள்ளதால் பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News December 25, 2025
தஞ்சை மாவட்ட தீயணைப்பு நிலைய எண்கள்!

1. தஞ்சாவூர்-04362-238301,
2. ஒரத்தநாடு-04372-233422
3. பேராவூரணி-04343-232401
4. திருவிடைமருதூர்- 0435-2460101
5. கும்பகோணம்-0435-2431101
6. திருவையாறு-04362-260101
7. பாபநாசம்-04374-222101
8. திருக்காட்டுப்பள்ளி-04362-280401
9. பட்டுக்கோட்டை-04373-222101. இத்தகவலை SHARE பண்ணுங்க!


