News April 3, 2025
தஞ்சையில் மின்துறை சிறப்பு முகாம்

மின்துறை பற்றிய புகார்களுக்கு தீர்வு காணும் வகையில் ஏப்ரல் 05ஆம் தேதி சிறப்பு முகாம் தஞ்சாவூர், கும்பகோணம், பட்டுகோட்டை, ஒரத்தநாடு, அனைத்து கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் மின் நுகர்வோர்கள் மின் கணக்கீடு சம்மந்தமாகவும், மீட்டர் பழுது சம்மந்தமாகவும், மின் கம்பங்கள் சேதம் அடைந்தது பற்றியும். புகார்களை தெரிவிக்கலாம் என ஆட்சியர் செய்தி குறிப்பில் வெளியிட்டுள்ளார்.
Similar News
News April 6, 2026
தஞ்சை: வாகன சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல்

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதி, ஆடுதுறை அருகே நமச்சிவாயபுரம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணம் இன்றி இருந்த ரூ.67,460 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கோவில்வெண்ணி சுங்கச்சாவடி அருகில் நிலையான கண்காணிப்பு குழுவினர் நடத்திய சோதனையில், காரில் தஞ்சை நோக்கி சென்ற விக்னேஸ்வரி என்பவரிடம் இருந்து முறையான ஆவணம் இன்றி இருந்த ரூ.2.45 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.