News January 21, 2025
தஞ்சையில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் (ஜன.23) ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணியளவில் தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, தஞ்சாவூர் வட்டங்களில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு தஞ்சாவூர் கோட்டாட்சியர் செ. இலக்கியா தெரிவித்துள்ளார்.
Similar News
News March 9, 2026
தஞ்சை: பெண்களுக்கு ரூ.3 லட்சம்.. APPLY NOW!

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ. 3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ. 1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <
News March 9, 2026
தஞ்சாவூர்: பறிமுதல் வாகனங்கள் ஏலம் அறிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த பறிமுதல் வாகனங்களை மாா்ச் 13-ம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூா் நீதிமன்றச் சாலை, பழைய ஆயுதப் படை மைதானத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது என தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம் அறிவித்துள்ளார்.
News March 9, 2026
தஞ்சை மாவட்டத்தில் 21 தாசில்தார்கள் அதிரடி மாற்றம்

தஞ்சை மாவட்டத்தில் சட்டசபை தேர்தலையொட்டி 21 தாசில்தார்கள் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் துணை தாசில்தார்கள், சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தஞ்சை மாவட்டத்தில் பணியாற்றி வரும் தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பணியிடமாற்றம், பதவி உயர்வுடன் பணியிட மாற்றமும் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பிறப்பித்துள்ளார்.


