News March 18, 2026
தஞ்சையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் இன்று திமுக அரசை கண்டித்து தமிழகம் மீட்கும் போராட்டம் தஞ்சையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். இதில், அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News April 8, 2026
தஞ்சை: பீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

தஞ்சை மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி மையம் செயல்படுகிறது. இங்கு நீங்கள் நேரடியாகச் சென்று, எவ்வித கட்டணமும் இன்றி சட்ட ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
▶️ மாவட்ட இலவச சட்ட உதவி மையம்: 04362-230776
▶️ தமிழ்நாடு அவசர உதவி: 044-25342441
▶️ Toll Free: 1800 4252 441
▶️சென்னை உயர் நீதிமன்றம்: 044-29550126
▶️உயர் நீதிமன்ற மதுரை கிளை: 0452-2433756
இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News April 8, 2026
தஞ்சாவூர்: ட்ரோன்கள் பறக்க தடை – ஆட்சியர் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வருகிற 10ம் தேதி பரப்பரைக்காக தஞ்சைக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை தர உள்ளார். இதனை அடுத்து பத்தாம் தேதி காலை 6 மணி முதல் 11ஆம் தேதி காலை 6 மணி வரை தஞ்சை மாவட்டத்தில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாகவும் மேலும் அனுமதியின்றி ட்ரோன்கள் பறக்கவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.