News June 4, 2024

தஞ்சையில் திமுக முன்னிலை

image

தஞ்சாவூர் தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 8,403 வாக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.

சிவநேசன் (தேமுதிக) – 2,874 வாக்குகள்
ஹுமாயின் கபீர்(நாதக) – 2,286 வாக்குகள்
முருகானந்தம் (பாஜக) – 2,140 வாக்குகளுடன் பின்னடைவை சந்தித்துள்ளனர்.

Similar News

News September 21, 2025

ஆயுதபூஜை விடுமுறை.. நாளை முதல் ஸ்பெஷல் அறிவிப்பு

image

ஆயுதபூஜை, தீபாவளியையொட்டி சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் – குமரி இடையே நாளை(செப்.22), 29, அக்.6, 13-லிலும், மறுமார்க்கத்தில் செப்.23, 30, அக்.7, 14, 21-லிலும் இயக்கப்படும். அதேபோல், நெல்லை – செங்கல்பட்டு இடையே, செப்.26, 28, அக்.3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும், மறுமார்க்கத்தில் செப்.26, 28, அக். 3, 5, 10, 12, 17, 19, 24, 26-லிலும் ரயில் சேவை இயக்கப்பட உள்ளது. SHARE IT.

News September 21, 2025

கல்வியில் அரசியலை திணிக்க வேண்டாம்: தர்மேந்திர பிரதான்

image

தமிழக அரசு, தனது அரசியல் நிலைப்பட்டை மாணவர்களின் கல்வியின் மீது திணிக்கக்கூடாது என்று தர்மேந்திர பிரதான் வலியுறுத்தியுள்ளார். தமிழக பள்ளிகளில் ஏற்கெனவே தமிழ், ஆங்கிலம், தெலுங்கு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன; வேறு மொழிகளை திணிக்கவில்லை என்றும், RTE விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு வழங்க தயாராக உள்ளதாகவும் தெரிவித்தார்.

News September 21, 2025

Fees கட்டமுடியலையா? ₹20 லட்சம் வரை Scholarship!

image

பள்ளி, இளங்கலை, முதுகலை, மருத்துவம், IIT, IIM & வெளிநாட்டில் உயர்கல்வி பயில்பவர்களுக்கு ₹15,000 – ₹20 லட்சம் வரை Platinum Jubilee Asha Scholarship வழங்குகிறது SBI. இதற்கு, பள்ளி மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹3 லட்சம், மற்ற மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ₹6 லட்சத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும். <>sbiashascholarship.co.in<<>> – இல் நவ.15-க்குள் விண்ணப்பியுங்கள். SHARE.

error: Content is protected !!