News September 18, 2025

தஞ்சையில் இன்று முகாம் நடைபெறும் விபரங்கள்!

image

நமது தஞ்சையில் இன்று 18.09.2025 உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்
1.தஞ்சாவூர்
அண்ணா நூற்றாண்டு மண்டபம்
2.கும்பகோணம்
விவாஹா திருமண மண்டபம் கொருக்கை
3.மதுக்கூர்
MRM திருமண மஹால், ஆலத்துர்
4.திருப்பனந்தாள்
ஸ்ரீ நடராஜா திருமண மண்டபம், கஞ்சனூர்
5.மணக்கரம்பை
சமுதாயக்கூடம், மணிமேகலை நகர்
6.கத்திரிந்ததம் (அம்மாபேட்டை)
ஊராட்சி மன்ற அலுவலகம், கத்திரிநத்தம்
SHARE பண்ணுங்க!

Similar News

News March 29, 2026

தஞ்சை: ஸ்கூட்டர் வாங்க ரூ.20,000 வேண்டுமா!

image

அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு இ-ஸ்கூட்டர் வாங்க மானியமாக தலா ரூ.20,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு விண்ணபிக்க<> இங்கு கிளிக் <<>>செய்து, Subsidy for eScooter என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பின்னர் ஆதார், ரேஷன் அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவேற்ற வேண்டும். மேலும், உங்களுக்கு அருகில் உள்ள இ-சேவை மையங்களிளும் விண்ணப்பிக்கலாம். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்க!

News March 29, 2026

தஞ்சை: ரோடு சரியில்லையா? தீர்வு இதோ.!

image

தஞ்சை மக்களே, உங்கள் பகுதியில் உள்ள சாலைகள் குண்டும் குழியுமாக இருக்கிறதா? இதுகுறித்து யாரிடம் புகார் அளிப்பது என்றும் தெரியவில்லையா? கவலை வேண்டாம்.<> ‘நம்ம சாலை’<<>> என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, சேதமடைந்த சாலைகள் குறித்து உங்களால் புகைப்படங்களுடன் புகார் தெரிவிக்க முடியும். மாவட்ட சாலைகள் என்றால் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. SHARE பண்ணுங்க!

error: Content is protected !!