News August 6, 2024
தஞ்சையில் அக்காவை கொலை செய்த தம்பி கைது

மானோஜிப்பட்டியை சேர்ந்த உமா தனது வீட்டிலேயே உணவகம் நடத்தி வருகிறார். இவர் சகோதரர் சிவக்குமார் உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். உமா தனது தம்பியை அதிகமாக வேலை வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் மனஅழுத்தமடைந்த அவர் உணவகத்தில் யாரும் இல்லாத நேரத்தில் தனது அக்காவின் கழுத்தை கத்தியால் அறுத்துள்ளார். இதில் படுகாயம் அடைந்த உமா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.
Similar News
News January 23, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஜன.22) இரவு 10 முதல் இன்று (ஜன.23) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!