News October 11, 2025
தஞ்சைக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

தஞ்சாவூர் உள்ளிட்ட தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, சில இடங்களில் இடி மின்னல், பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தஞ்சாவூர் மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கனமழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 8, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!