News September 20, 2025
தஞ்சாவூர்: வைரஸ் காய்ச்சல், முக்கிய தகவல் !

தஞ்சாவூர் மக்களே வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் காய்ச்சல் குறித்த அறிகுறிகள் இருந்தால் உங்கள் சந்தேங்கங்கள் வீட்டில் இருந்தே தெரிந்துகொண்டு பின்பு சிகிச்சை பெறலாம். காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருந்தால் உடல்நலம் குறித்த கேள்விகளுக்கு 104 என்ற எண்ணில் ஆலோசனை பெறலாம். அதில் உங்களுக்கு காய்ச்சளுக்கு எடுக்கவேண்டிய சிகிச்சை குறித்து அறிவுரைகள் வழங்கப்படும். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க
Similar News
News September 20, 2025
தஞ்சாவூர்: B.E./ B.Tech போதும் ரூ.50,000 சம்பளம்!

தஞ்சை பட்டாதாரிகளே இந்த வாய்ப்பை Use பண்ணுங்க! Indian Oil Corporation Limited (IOCL) காலியாக உள்ள Graduate Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது. இதற்கு B.E./B.Tech படித்திருந்தால் போதுமானது. சம்பளமாக ரூ.50,000 – ரூ.1,60,000 வரை வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க<
News September 20, 2025
தஞ்சை: வாகன ஓட்டிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

தஞ்சை மக்களே கவனிங்க! லைசன்ஸ் வைத்திருப்போர், வாகன உரிமையாளர்கள் ஆகியோருக்கு மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முக்கிய அறிவிப்பியை வெளியிட்டுள்ளது. மேலே குறிப்பிடப்பட்டோர், தங்கள் லைசன்ஸ் மற்றும் ஆவணங்களில் மொபைல் நம்பரை அப்டேட் செய்ய வேண்டும். இதை RTO ஆபீஸுக்கு செல்லாமலேயே, <
News September 20, 2025
தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் வேலை!

அரசு தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கீழ்க்கண்ட 1 பணியிடம் ஒப்பந்த அடிப்படையில் நிரப்படவுள்ளது.
1.பதவியின் பெயர் Account Assistant
2.கல்வித்தகுதி B.Com (or) B.Sc, Mathematics with PGDCA
3.ஒப்பந்த ஊதியம்: Rs.18,000/Per Month
4.விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: முதல்வர், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, தஞ்சாவூர்
5.கடைசி தேதி: 30.09.2025
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!