News June 25, 2024

தஞ்சாவூர் மாவட்ட திட்டமிடும் குழு கூட்டம்

image

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட திட்டமிடும் குழு கூட்டம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி தலைமையில் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் இஆப முன்னிலையில் இன்று (25.6.24) நடைபெற்றது. உதவி ஆட்சியர் பயிற்சி உத்கர்ஷ் குமார் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பாலகணேஷ் மாவட்ட திட்டமிடல் மற்றும் ஊராட்சி செயலர் பாரதிதாசன், மாவட்ட திட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Similar News

News March 2, 2026

தஞ்சை: கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா?

image

தஞ்சை மக்களே, வீட்டு கரண்ட் பில் எவ்வளவுன்னு தெரியலையா? <>இங்கு க்ளிக்<<>> செய்து உங்கள் மாவட்டம், சர்வீஸ் எண், ரசீது எண் மற்றும் உங்க மொபைல் எண்ணை பதிவிட்டு REGISTER பண்ணுங்க. அதன் பின் மாதந்தோறும் கரண்ட் பில் எவ்வளவு என்ற தகவல் உங்க போனுக்கே வந்துடும். மேலும் தகவலுக்கு 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த அருமையான தகவலை உங்க நண்பர்களுக்கு ஷேர் பண்ண மறந்துடாதீங்க!

News March 2, 2026

தஞ்சை: தேர்வு இல்லாமல் அரசு வேலை!

image

இந்தியா முழுவதும் உள்ள ஆதார் சேவை மையங்களில் காலியாக உள்ள ஆபரேட்டர் (Operator) மற்றும் சூப்பர்வைசர் (Supervisor) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 252
3. வயது: 18 வயது பூர்த்தியடைந்தவர்
4. சம்பளம்: ரூ.20,000
5. தகுதி: 12ஆம் வகுப்பு
6. கடைசி தேதி: 10.03.2026
7. விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>>
இதனை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News March 2, 2026

இளம்பெண்ணை ஏமாற்றிவர் கைது

image

தஞ்சாவூர் மாவட்டம் சோழமாளிகை பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு திப்பிராஜபுரம் பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அப்பெண்ணை ஆசை வார்த்தை கூறி, நெருங்கி பழகி திருமணம் செய்து கொள்ளாமல் ரமேஷ் ஏமாற்றி வந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து அப்பெண் கும்பகோணம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின்படி, போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.

error: Content is protected !!