News December 12, 2025

தஞ்சாவூர் மாவட்டம் பற்றி ஓர் பார்வை!

image

தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மிக முக்கிய மாவட்டமாகும். இம்மாவட்டத்தில்
1. மொத்த பரப்பளவு: 3,411 ச.கி.மீ.
2. மொத்த மக்கள்தொகை: 24,05,890 (2011)
3. சட்டமன்ற தொகுதிகள்: 8
4. பாராளுமன்ற தொகுதி: 2
5. வட்டங்கள்: 10
6. பேரூராட்சிகள்: 20
7. ஊராட்சி ஒன்றியங்கள்: 14
8. மாநகராட்சி: 2
9. நகராட்சி: 2
இத்தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 23, 2026

தஞ்சையில் மொத்தம் ரூ.24 லட்சம் பறிமுதல்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் 8 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தஞ்சாவூர் மாவட்டத்தில் 72 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்களில் பணம், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் எடுத்து கொண்டு வரப்படுகிறது என தீவிர சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் தஞ்சை சட்டமன்ற தொகுதிகளில் இதுவரை மொத்தம் 24 லட்சத்து 95 ஆயிரத்து 476 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் நித்யா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!