News September 24, 2025
தஞ்சாவூர் மாவட்டத்தில் நாளை முகாம் பகுதிகள்!

தஞ்சை மக்களே நாளை 25.09.2025 ஆம் தேதி உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறும் இடங்கள்!
1.தஞ்சாவூர்
கிளாசிக் மஹால் சீனிவாசபுரம்
2.வேப்பத்துர்
ஹரி மஹால் வேப்பத்துார்
3.ஒரத்தநாடு
விளக்கேட்ரி அம்மன் கோயில் மண்டபம், ராகவாம்பாள்புரம்
4.பாபநாசம்
காய்தே மில்லத் மஹால், ராஜகிரி
5.கும்பகோணம் கொரநாட்டுக் கருப்பூர்
கிராம பொது சேவை மையக் கட்டிடம்,
6.தஞ்சாவூர் மேலவெளி
சமூதாயக்கூடம்
SHARE பண்ணுங்க!
Similar News
News September 24, 2025
தஞ்சை: கணினி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி

தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த 130 பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை கணினி ஆசிரியர்களுக்கான பயிற்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர் அனைவரையும் வாழ்த்தி பேசினார்கள். இதில் 130 பள்ளிகளை சேர்ந்த ஆசியர்கள் கலந்து கொண்டனர்.
News September 24, 2025
தஞ்சாவூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

தஞ்சாவூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர் , மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News September 24, 2025
தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

தஞ்சை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நாளை (வியாழன்) காலை 10 மணிக்கு தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடக்கிறது. கூட்டத்தில் விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்கள் குறித்து திட்ட விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் அனைவரும் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த கருத்துக்களை கோரிக்கைகளாக தெரிவித்து பயன் பெற ஆட்சியர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.