News September 19, 2025

தஞ்சாவூர் மாவட்டத்தில் மழையளவு தெரியுமா?

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் தஞ்சாவூர் 4 மிமீ, கும்பகோணம் 88 மிமீ, திருவிடைமருதூர் 78 மிமீ, திருவையாறு 11 மிமீ, அய்யம்பேட்டை 22 மிமீ, பாபநாசம் 25 மிமீ, பேராவூரணி 6.40, கீழணை 70 மிமீ, மஞ்சலாறு 60 மிமீ, பட்டுகோட்டை 2 மிமீ என தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் சராசரியாக 396 மிமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது.

Similar News

News March 6, 2026

தஞ்சை மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை!

image

தஞ்சை மாவட்டத்தில் 586 நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் வெளி மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் அல்லாத நபர்கள் போலி ஆவணங்கள் தயார் செய்து கொள்முதல் நிலையங்களில் நெல் விற்பனை செய்வதாக புகார் வரப்பெறுகிறது. இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

image

தஞ்சாவூர் மாவட்டத்தில் (மார்.5) இரவு 10 முதல், காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!