News September 28, 2025
தஞ்சாவூர் மக்களே ரெடியா?

தஞ்சை மக்களே (30.09.2025) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள் இதோ!
1.கும்பகோணம்- தங்கவிலாஸ் நகர்
மண்டல அலுவலகம் எண் 2 கட்டிடம்
2.திருகாட்டுப்பள்ளி
ஜெய் கிருஷ்ணா திருமண மண்டபம்
3.தஞ்சாவூர்-சூரக்கோட்டை
ஊராட்சி மன்றம்
4.மதுக்கூர் வடக்கு
அன்னை காமாட்சி திருமண மண்டபம்,
5.சேதுபவாசத்ரம்-இரண்டாம்புலிக்காடு
சிவமணி விழா அரங்கம்
6.கும்பகோணம்- பெருமாண்டி
MRV மஹால்
அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 1, 2026
தஞ்சை: 2025 மறக்க முடியாத நிகழ்வுகள்

1. பட்டியலின மாணவர்கள் பொது பாதையில் செல்வதை தடுத்த மூதாட்டி
2. அரசு பள்ளி ஆசிரியை வெட்டி கொலை
3. +2 மாணவனை கொன்ற மாணவர்கள்
4. பாஜக பெண் பிரமுகர் தலை துண்டித்து கொடூரமாக கொலை
5. கல்லூரி கழிவறையில் குழந்தை பெற்றெடுத்து குப்பை தொட்டியில் வீசிய மாணவி
6. கும்பகோணம் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு
உங்கள் பகுதியில் நடைபெற்ற மறக்க முடியாத நிகழ்வுகளை கமெண்ட் பண்ணுங்க!
News January 1, 2026
தஞ்சாவூர்: இலவச தையல் மிஷின் வேண்டுமா?

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News January 1, 2026
தஞ்சை: சோலார் பம்புசெட் வேண்டுமா?

தமிழக அரசு விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சூரிய ஒளியில் இயங்கும் பம்புசெட்டுகளை வழங்கி வருகிறது. 70 சதவீதத்தில் 40 % மாநில அரசும், 30% மத்திய அரசும் வழங்குகிறது. இதற்கு<


