News April 30, 2024
தஞ்சாவூர்: மகனை அடித்துக் கொன்ற தந்தை கைது

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் ஏரிப்புறக்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ்(50). இவருக்கு மணிகண்டன்(28) என்ற மகன் உள்ளார். இந்நிலையில் மணிகண்டன், ரமேஷ் இடையே ஏப்.28ம் தேதி இரவு தகராறு ஏற்பட்டு இருவரும் தாக்கிக் கொண்ட நிலையில், இரவு 1 மணியளவில் மணிகண்டன் உயிரிழந்துள்ளார். இதையடுத்து ரமேஷை நேற்று(ஏப்.29) அதிராம்பட்டினம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News April 8, 2026
தஞ்சை மாவட்டத்தில் 110 வேட்புமனுக்கள் தள்ளுபடி

தமிழக சட்டப்பேரவை தேர்தல் 2026 வருகிற 23-ம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, தஞ்சை மாவட்டத்தில் உள்ள 8 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் 211 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, நேற்று நடந்த வேட்புமனு பரிசீலனையில் 104 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு, 110 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
News April 8, 2026
தஞ்சாவூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்!

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று (ஏப்.7) இரவு 10 முதல் இன்று (ஏப்.8) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அலுவலரை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் மற்றவர்களுக்கும் பயன்பெற ஷேர் செய்யுங்கள்!