News September 27, 2025
தஞ்சாவூர்: பூட்டிய வீட்டிற்குள் அக்கா, தம்பி உயிரிழப்பு!

தஞ்சாவூர் மாவட்டம், கதிராமங்கலத்தில் பூட்டிய வீட்டிற்குள் இருந்து துர்நாற்றம் வீசியதால், பந்தநல்லூர் போலீசார் வீட்டை உடைத்து பார்த்தபோது, ஓய்வு பெற்ற பேராசிரியர் சாமிநாதன் மற்றும் அவரது மனநிலை பாதிக்கப்பட்ட அக்காள் பத்மா ஆகியோர் உயிரிழந்த நிலையில் கிடந்தனர். போலீசார் இருவரது உடல்களையும் கைப்பற்றி கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, காவல்துறையினர் விசாரணை.
Similar News
News January 3, 2026
தஞ்சை: BE படித்தோருக்கு ரிசர்வ் வங்கியில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் இன்ஜினியர் & நிபுணர் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப உள்ளது
1. வகை: பொதுத்துறை அரசு வேலை
2. பணியிடங்கள்: 93
3. வயது: 21-41
4. சம்பளம்: ஆண்டுக்கு ரூ.3.10 லட்சம் முதல் ரூ. 4.80 லட்சம் வரை
5. கல்வித் தகுதி: BE / B.Tech / M.Tech
6. கடைசி தேதி: 06.01.2026
7. விண்ணப்பிக்க:<
அரசு வேலை தேடுபவர்களுக்கு இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!
News January 3, 2026
தஞ்சை: கழிவறை கட்ட ரூ.12,000 ஊக்கத் தொகை!

தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), அனைத்து கிராமப் புற குடும்பங்களுக்கும் கழிவறை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தில் தகுதியுள்ள குடும்பங்களுக்கு தனிநபர் இல்லக் கழிப்பறை கட்டுவதற்கு ரூ.12,000 ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற உங்கள் கிராம ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இதனை அனைவருக்கும் SHARE செய்து அவர்களும் பயனடைய உதவுங்கள்.!
News January 3, 2026
தஞ்சை: ரூ.800 கோடி மோசடி; அதிமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு

சிங்கப்பூரை சேர்ந்தவர் முகமதா வேகம் (76) இவருக்கு சொந்தமான 800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பல்வேறு இடங்களில் உள்ளன. இந்த சொத்துக்களை அதிமுக மத்திய மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட தலைவர் செந்தில்குமார் போலி ஆவணங்கள் செய்து மோசடி செய்துள்ளார். இதையடுத்து பாதிக்கப்பட்ட முகமதாபேகம் குற்றபிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் செந்தில்குமார் உள்ளிட்ட 12 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது


