News February 23, 2026
தஞ்சாவூர்: பிறப்பு-இறப்பு சான்று வேண்டுமா? Hi சொல்லுங்க

தஞ்சாவூர் மாவட்ட மக்கள், இனி பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களைப் பெற அரசு அலுவலகங்கள் அல்லது மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று அலைய வேண்டிய அவசியமில்லை. தமிழ்நாடு அரசின் 78452 52525 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிற்கு ‘Hi’ என்று குறுஞ்செய்தி அனுப்பி, அதில் ‘பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை’ என்பதைத் தேர்வு செய்தால், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் உடனே கிடைக்கும். இதனை SHARE பண்ணுங்க.
Similar News
News March 1, 2026
கும்பகோணம்: 12 ஆண்டுகளுக்குப் பின் பாதாள அறையில் அத்தி வரதர்

கும்பகோணம் பிரம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு பாதாள அறையிலிருந்து அத்தி வரதர் வெளியே கொண்டு வரப்பட்ட அபூர்வ நிகழ்வு நேற்று இரவு நடைபெற்றது. அத்தி மரத்தால் செய்யப்பட்ட ஸ்ரீதேவி மற்றும் பூதேவி தாயார் சமேத அத்திவரதரை, பக்தர்கள் தரிசனம் செய்வதற்காகக் கோயில் அர்ச்சகர்கள் முறைப்படி மேலே எழுந்தருளச் செய்தனர்.
News February 28, 2026
தஞ்சை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

தஞ்சை மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்யவேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். அல்லது <
News February 28, 2026
தஞ்சை: டிகிரி போதும்.. ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

இந்திய ரிசர்வ் வங்கியில் Assistant (உதவியாளர்) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. பணியிடங்கள்: 650
3. சம்பளம்: ரூ.58,514
4. கல்வித் தகுதி: ஏதாவது ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 20-28
6. கடைசி தேதி: 08.03.2026
7.விண்ணப்பிக்க: <
மற்றவர்களும் பயன்பெற இந்த தகவலை SHARE பண்ணுங்க


