News August 19, 2025

தஞ்சாவூர்: பயிற்சியோடு ரூ.72,000 சம்பளத்தில் வேலை (1/2)

image

TMB வங்கியில் புராபேஷன் அதிகாரி பணிக்கான பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிளாஸ் ரூம் டிரெயினிங்கின் போது மாதம் ரூ.5000, இன்டெர்ன்ஷிப்பில் மாதம் ரூ.24,000, தற்காலிக பணியில் மாதம் ரூ.48,000, பணி நிரந்தரம் செய்யப்பட்ட பின் மாதம் ரூ.72,000 சம்பளம் வழங்கப்படும். இதற்கு நாளைக்குள் (ஆக.20) <>இங்கு கிளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். <<17450328>>பாகம்-2<<>>

Similar News

News April 11, 2026

தஞ்சாவூர்: ரயிலில் அனுப்பி வைக்கப்பட்ட 1250 டன் அரிசி

image

தஞ்சாவூர் மாவட்ட பொது விநியோகத் திட்டத்திற்காக, 1,250 டன் அரிசி சரக்கு ரயில் மூலம் தேனிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட சேமிப்புக் கிடங்குகளில் இருந்து லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்ட அரிசி மூட்டைகள், தஞ்சை ரயில் நிலையத்தில் இருந்து 21 வேகன்களில் ஏற்றப்பட்டு தேனிக்கு அனுப்பப்பட்டன.

News April 11, 2026

தஞ்சை: மது பாட்டில்கள் திருடிய காவலர் சஸ்பண்ட்

image

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் காவல் நிலையத்தில், 2020-ல் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள் நீதிமன்ற உத்தரவின்படி அழிக்க முயன்றபோது 300 பாட்டில்கள் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. மாவட்ட எஸ்.பி. சுந்தரவதனம் நடத்திய விசாரணையில், காவல் நிலைய எழுத்தர் ஜெயகுரு (45) வெளிச்சந்தையில் மது பாட்டில்களை விற்றது உறுதியானதையடுத்து, அவர் பணியிடை நீக்கம் (சஸ்பண்ட்) செய்யப்பட்டுள்ளார்.

error: Content is protected !!